கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-09-30 13:42 GMT

மதுரை மாவட்டம் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து காளவாசல் வழியாக செல்லும்  மேலக்கால் மெயின்ரோடு, குருவித்துறை, மன்னடிமங்கலம், துவரிமான், கோச்சடை வழித்தடத்தில் குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த வழியாக பயணிக்கும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்