ேபாக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-30 13:29 GMT

கோவை மருதமலை சாலையோரத்தில் மாநகராட்சி அலுவலகம் எதிரே கேபிள் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் சுமார் 6 மாதங்கள் ஆகியும் சரிவர குழி மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே குழியை சரிவர மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி