அத்தாணியில் இருந்து ஈரோட்டுக்கு அரசு பஸ் வசதி இல்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். கோபி சென்று அங்கிருந்து ஈரோடு செல்ல வேண்டியுள்ளது. எனவே அத்தாணியில் இருந்து ஈரோட்டுக்கு அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.