போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-29 16:16 GMT
விழுப்பரம் மாவட்டம் வளவனூர் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை சிலர் தாறுமாறக நிறுத்தி செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் சிலர் பேனர் வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி