ஆபத்தான பயணம்

Update: 2022-09-28 15:25 GMT

மதுரை மாநகராட்சியில் காலை, மாலை வேளைகளில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் சிலர் ஆபத்தை அறியாமல் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே நகரின் அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்