ஒருவழிப்பாதை தீவிரப்படுத்தப்படுமா?

Update: 2022-09-28 13:43 GMT

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஜார் பகுதி ஒரு வழிப்பாதையாக செயல்பட்டு வருகிறது. இங்கு எதிர் திசையில் வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படுகின்றன. எனவே, ஒரு வழிப்பாதையை தீவிரப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி