நகருக்குள் வராத டவுன் பஸ்கள்

Update: 2022-09-27 12:07 GMT

நகருக்குள் வராத டவுன் பஸ்கள்

தாராபுரம் பூக்கடை கார்னர் வழியாக ஜவுளிக்கடை வீதி, டிஎஸ்.கார்னர், அரசமரம், காமராஜபுரம், தர்கா சுங்கம் பஸ் நிறுத்த பகுதிகள் வழியாக செல்லும் பஸ்கள் 25,6,7,12,10A,8,16 நகர பகுதிக்கு வருவதில்லை. நகர பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான இலவச பயணத்தையும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சரவணன்,தாராபுரம்

88380 42169

மேலும் செய்திகள்