சீரான பஸ்வசதி தேவை

Update: 2022-09-27 10:38 GMT

நாகர்கோவில்-கன்னியாகுமரி வழித்தடத்தில் அதிகாலை 4.45 மற்றும் 5.15 மணிக்கு இயக்கப்படும் பஸ்கள் சீரான முறையில் இயக்கப்படுவதில்லை. இதனால், அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சீரான முறையில் பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்து செல்வம், பறக்கை.

மேலும் செய்திகள்