டவுன் பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-09-27 09:55 GMT


கவுந்தபாடியில் இருந்து அந்தியூர் வழியாக பெருமாபாளையத்துக்கு கே.10 என்ற அரசு டவுன் பஸ் இயக்கபடுகிறது. புதுமேட்டூர், சின்னதம்பிபாளையம், நகலூர்பிரிவு வழியாக பல வருடங்களாக இந்த பஸ் இயக்கபப்ட்டு வந்தது. தற்போது மாற்று வழியில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள்.. எனவே மீண்டும் கே.10 டவுன் பஸ்சை புதுமேட்டூர், சின்னதம்பிபாளையம், நகலூர் வழியாக இயக்க போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்