மரக்காணம் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையின் இருக்கைகள் உடைந்து கிடக்கிறது. சுவரொட்டிகள் ஒட்டி படுமோசமாக காட்சியளிக்கிறது. அவல நிலையில் உள்ள நிழற்குடை சீரமைக்கப்படுமா?.