பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2022-09-25 14:21 GMT
சிவகங்கை மாவட்டம் கட்டக்காளைப்பட்டியில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள. தினமும் மாலை நேரத்தில் கல்லூரி முன் பஸ்களை நிறுத்தாமல் செல்கின்றனர். இதனால் மாணவர்கள் வீட்டுக்கு செல்வதற்கு தாமதம் ஆகிறது. எனவே கல்லூரி முன் பஸ்களை நிறுத்தி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்