போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-25 12:55 GMT

உடன்குடி பஜார் பகுதி ஒரு வழிப்பாதையாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கிறது. எனவே இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி