அரசு பஸ் முறையாக இயக்கப்படுமா?

Update: 2022-09-24 16:32 GMT

புதுச்சேரியில் இருந்து தவளக்குப்பம் அபிஷேகப்பாக்கம் வழியாக டி.என். பாளையம் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் சரியாக இயக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதனை நம்பி இருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பஸ் முறையாக இயக்க தகுந்த நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்

பஸ் வசதி