பயணிகள் அவதி

Update: 2022-09-24 13:32 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மாலை நேரங்களில் கைகாட்டி வழியாக மஞ்சூர் செல்வதற்கு முறையான பஸ் வசதி இல்லாததால் பயணிகள் நீண்ட நேரம் காத்து கிடந்து அவதிப்படுகின்றனர். எனவே ஊட்டியில் இருந்து மஞ்சூர் பகுதிக்கு மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி