மீண்டும் பஸ்கள் இயங்குமா?

Update: 2022-09-23 15:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் பல  ஆண்டுகளாக இயங்கி வந்த பஸ் கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் இந்த பகுதியில் பஸ் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்