பஸ்கள் முறையாக இயக்கப்படுமா?

Update: 2022-09-23 13:59 GMT

கோவை காந்திபுரத்தில் இருந்து தொண்டாமுத்தூருக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக இயக்கப்படுவதில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நீண்ட நேரம் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தொண்டாமுத்தூர் பகுதிக்கு முறையாக அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி