அந்தியூரில் இருந்து அத்தாணி வழியாக காேபி செல்வதற்கு காலை 6.30, ௭ மணிக்கு டவுன் பஸ்கள் செல்கிறது. அதற்கு மேல் 8.55 மணி வரை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. அடுத்த டவுன் பஸ் 9 மணிக்கு வருகிறது. இதனால் பள்ளிக்கூடம் செல்ல தாமதமாகிவிடுகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 7.30 மணிக்கு மேல் 8மணி, 8.30மணிக்கு டவுன் பஸ்கள் இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.