கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2022-09-22 13:30 GMT
விக்கரவாண்டி தாலுகா செம்மேடு கிராமம் வழியாக விழுப்பரம், அதனூர், சுரப்பட்டு, சிறுவலை, சித்தேரி, அத்தியூர் திருக்கை வழியாக தடம் எண் 13-ஏ என்ற ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மேற்கண்ட பகுதியில் உள்ள பணியாளர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கூடுதல் பஸ் வசதி இன்றி பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதியில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி