போக்குவரத்து விளக்குகள் வேண்டும்

Update: 2022-09-20 15:16 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் அருகே பாலத்தின் கீழ் காலையும் மாலையும் வாகனங்கள் சென்றவன்ணம் உள்ளன. சிக்னல் விளக்குகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. எனவே போக்குவரத்து சிக்னல் விளக்குகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி