கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2022-09-19 17:12 GMT
சிதம்பரத்திலிருந்து சாத்தபாடி, பூவாலை, அலமேலுமங்காபுரம் வழியாக புதுச்சத்திரம் செல்ல ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இருப்பினும் இந்த பஸ் சரிவர வருவதில்லை. இதனால் மாணவர்கள், பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்

பஸ் வசதி