கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-19 15:24 GMT

ராமநாதபுரம் மாவட்டம்  ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து மதுரைக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம்  அலைமோதுகிறது. விழாக்காலம் நேரம் வருவதால் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்