மாற்றுத்திறனாளிகள் இருக்கையின் மேல் ஸ்டிக்கர் ஒட்டபடுமா?

Update: 2022-09-19 15:07 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில அரசு நகர பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் இருக்கையின் மேலே ஸ்டிக்கர் ஒட்டபட வில்லை.அ தனால் மாற்றுத்திறனாளிகள் பஸ்சில் ஏறினால் மாற்றுத்திறனாளிகளின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் மற்ற பயணிகள் இருக்கையினை தர மறுக்கிறார்கள்.எனவே மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர முடியவில்லை.இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்