பஸ் வசதி தேவை

Update: 2022-09-19 14:07 GMT
திருக்கோவிலூரில் இருந்து கிராமப்புறங்கள் வழியாக மணலூர்பேட்டைக்கு பஸ் வசதி இல்லை. இதனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க திருக்கோவிலூரில் இருந்து முடியனுர், தகடி, கூவனூர், எடையூர் வழியாக மணலூர்பேட்டைக்கு அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி