போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள்

Update: 2022-09-18 13:38 GMT

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து கிளப்ரோடு செல்லும் குறுகிய சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. எனவே இந்த சாலை வழியாக செல்லும் அரசு பஸ், பள்ளி வாகனங்கள் சிரமத்துடன் சென்று வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி