சுகாதாரமற்ற பஸ் நிலையங்கள்

Update: 2022-09-17 15:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் ஓசூர் பஸ் நிலையமும், கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் புதிய பஸ் நிலையம் போன்றவை அமைந்துள்ளன. 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் ஓசூர், கிருஷ்ணகிரி பஸ் நிலையங்கள் சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்படுகின்றன. திறந்தவெளியில் பலரும் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்ற பஸ் நிலையங்களை கூடுதல் நிதி ஒதுக்கி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி