ஜல்லிகளால் விபத்து

Update: 2022-09-16 16:46 GMT

திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதியில், செல்லூர் மெயின் சாலையில் பல இடங்களில் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை நிர்வாகம் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டுகிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி