தேவை வெள்ளைக்கோடு

Update: 2022-09-16 16:41 GMT

புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து சிக்னலிலிருந்து நோணாங்குப்பம் வரை சாலையில் எவ்வித வெள்ளை கோடுகளும் போடாமல் வாகனங்கள் தாறுமாறாக சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக வெள்ளை கோடுகளை அமைத்திட வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி