போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-16 15:02 GMT

ராமநாதபுரம் நகர் அரண்மனை பகுதியில் அஞ்சலகம் தெரு மெயின் ரோட்டில் தினமும் எண்ணற்ற வாகனங்கள் செல்கின்றன. இங்கு சாலையோரத்தில் சிலர் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி