கோத்தகிரி டானிங்டன் பகுதியில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்திற்கு செல்லும் முன்புறமாக ஏராளமான பழுதடைந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பழுதடைந்த வாகனங்களை அகற்றி கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.