போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-14 15:27 GMT
பழனி பயணியர் விடுதி பஸ் நிறுத்தம் பகுதியில் பள்ளி, கல்லூரி, கோர்ட்டு என ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி