போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-14 13:31 GMT
ஊட்டி அப்பர் பஜார், லோயர் பஜார், மெயின் பஜார் பகுதிகளில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன. எனவே சாலையின் ஒரு புறம் மட்டும் வாகனங்கள் நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி