பயணிகள் நிழலகம் வேண்டும்

Update: 2022-09-13 12:52 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் ரெயில் நிலையத்துக்கு செல்ல பஸ் நிறுத்தம் உள்ளது. பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பொதுமக்கள் சாலையோரத்தில் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதன்காரணமாக முதியவர்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் பயணிகள் நிழலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்