பயணிகள் சிரமம்

Update: 2022-09-12 14:37 GMT

ராமநாதபுரம் பஸ் நிலையத்திற்கு ரெகுநாதபுரம் முதல் தெற்குதரவை வழியாக இயக்கப்படும் சில பஸ்கள் சேதமடைந்து  உள்ளது. மழை காலங்களில் பயணிகள் பஸ்களில் பயணிக்க சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் இயக்கப்படும் பஸ்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்

பஸ் வசதி