கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா

Update: 2022-09-12 13:09 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி