பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-09-12 05:46 GMT

சென்னிமலையில் இருந்து ஈரோட்டுக்கு மாலை 7.30 மணிக்கு 11ஏ என்ற பஸ்சும், 7.45 மணிக்கு 11 என்ற பஸ்சும் செல்கிறது. இந்த பஸ்கள் முறையாக இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். தினமும் இந்த பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி