புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து உள்ளூர், வெளியூர்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்கள் நிறுத்தி வைக்கும் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைத்துள்ளனர். இதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.