பாகூர் மார்க்கெட் வீதியில் தினமும் மாலை நேரத்தில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒழுங்குப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?