பெட்ரோல் பங்குகளில் இறக்கி விடும் பஸ்கள்

Update: 2022-09-10 16:00 GMT

சென்னை உள்பட தமிழக பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் புதுவைக்கு வருகின்ற அரசு பஸ்களின் கண்டக்டர், டிரைவர்கள், பயணிகளை முறையாக பஸ் நிலையத்தில் இறக்கி விடாமல், ஆங்காங்கே இருக்கும் பெட்ரோல் பங்குகளில் நிறுத்தி இறக்கி நடந்து செல்ல வற்புறுத்துகின்றனர். இதனை சம்பந்த பட்ட அதிகாரிகள் விசாரித்து முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்