பஸ் நிலையத்திற்குள் பேருந்துகள் வருமா?

Update: 2022-09-10 11:37 GMT
திருவேங்கடத்தில் பஸ் நிலையம் உள்ளது. ஆனால் பஸ் நிலையத்தில் பேருந்துகள் வராமல் பஜாரிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கிறது. இதனால் பஸ் நிலையம் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே பஸ் நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்