போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-09 10:28 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகனூர் ஊராட்சி சத்திரக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. போக்குவரத்து இடையூறுகளில் சிக்கி வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்