கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-09-07 16:28 GMT

சிவகங்கைலிருந்து இடையமேலூர், கண்டங்கிபட்டி வழியாக தமறாக்கி செல்லும் வழியாக மாலை நேரங்களில் ஒரு பஸ்  மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் ஏராளமான பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகம் செல்ல முடியாமல்   சிரமப்படுகிறார்கள்.  கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் சார்பாக வலியுறுத்துகிறோம்..

மேலும் செய்திகள்