போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-09-07 13:23 GMT
கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபதிற்குள்ளாகும் அபாயம் உள்ளதால் அங்கு வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்