விபத்து அபாயம்

Update: 2022-07-11 16:25 GMT

சேலம் மாமாங்கத்தில் சேகோசர்வ் ஆலையில் இருந்து வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஒரு சில வாகனங்கள் எதிர் திசையில் வருகின்றன. இதனால் சரியான வழியில் வரும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றன. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்