தினத்தந்தி செய்தி எதிரொலி: மண் குவியல் அகற்றம்

Update: 2022-09-04 13:41 GMT
கோத்தகிரியிலிருந்து இடுக்கொரை கிராமத்திற்கு செல்லும் சாலையில் தடுப்புச் சுவர் கட்டும் பணி முடிந்தும் கூட அங்கிருந்து அகற்றப் பட்ட மண் குவியல் அகற்றப்படாமல் இருப்பது குறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக அங்கிருந்த மண் குவியல் உடனடியாக அகற்றப்பட்டது. செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

மேலும் செய்திகள்