உத்தமபாளையம் தாலுகா கோம்பை பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க சமபந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.