செயல்படாத சிக்னலால் விபத்துகள்

Update: 2022-09-02 12:21 GMT

செயல்படாத சிக்னலால் விபத்துகள்

திருப்பூர் அருள்புரத்தில் ஒரு தனியார் வங்கி எதிரே உள்ள தனியங்கி சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் தினமும் ஒரு விபத்து நடக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச்செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படாத சிக்னலை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

வி.வெள்ளைச்சாமி, குப்பாண்டம்பாளையம்

9994953440

மேலும் செய்திகள்