பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2022-08-31 12:19 GMT
திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூா் கூட்டுறவு வங்கி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணிகள் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் பயணிகள் வெயில் மழையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளின் சிரமத்தை போக்கும் விதமாக இங்கு பயணிகள் நிழற்குடை அமைத்து தர அந்த பகுதியினா் கோாிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி