பஸ் வசதி தேவை

Update: 2022-08-31 12:17 GMT
செஞ்சியில் இருந்து கல்வாலிபட்டிக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் அந்த பகுதி பள்ளி,கல்லூரியை சேர்ந்த மாணவர், மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க செஞ்சியில் இருந்து கல்வாலி பட்டிக்கு பஸ் வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி