தேவாரத்தில் இருந்து மதுரைக்கு அதிகாலை 4 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ், கடந்த 2 வாரங்களாக இயக்கப்படவில்லை. இதனால் வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.