பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-08-29 14:12 GMT

அந்தியூரில் இருந்து நகலூர், அத்தாணி வழியாக டி.என்.பாளையம், கோபி செல்வதற்கு அரசு டவுன் ஒன்று இயக்கப்பட்டது. கொரோனா 2-வது அலைக்கு பின்னர் அந்த டவுன் பஸ் இயக்கப்படவில்லை. இதன்காரணதமாக அந்த பஸ்சில் அன்றாட பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மீண்டும் அந்த பஸ்சை இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்